அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்தின் மீது விமானம் மோதி விபத்து..!

0 1656

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விமான நிலையத்தில் பயணிகளுக்கான பேருந்து ஒன்றின் மீது விமானம் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு, விமானம் ஒன்று இழுத்து செல்லப்பட்டது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மீது விமானம் மோதியது.

இதில், பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments