விரைவில் கண் கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் விநியோகம்-அமைச்சர்

0 1612

தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில், விரைவில் கண் கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறிய அமைச்சர் சக்கரபாணி, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments