ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : பிப்.19ஆம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரம்

0 2844

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments