ஹாலிவுட் நட்சத்திரங்கள் வின்டீசல், ஜேசன் நடித்த புதிய படம் FAST X டிரைலர் வெளியானது - ரசிகர்கள் வரவேற்பு

0 2114

ஹாலிவுட் நடிகர்கள் வின் டீசல் மற்றும் ஜேசன் மமோவா இணைந்து நடித்த புதிய ஹாலிவுட் ஆக்சன் திரைப்படமான FAST X விரைவில் வெளியாக இருப்பதையொட்டி அதன் டிரைலர் டிவிட்டர் மூலமாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளை லட்சக்கணக்கானோர் ட்விட்டரில் பார்த்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments