துருக்கியில் 4 நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய் மீட்பு

0 1350

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய் மீட்கப்பட்டது. அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த 'பாமுக்' என்ற நாயை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

முன்னதாக, இதே பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, அதன் தாயுடன் மீட்கப்பட்டது.

İskenderun'da, enkaz altından bir köpek canlı olarak çıkarıldı. pic.twitter.com/mb3LhA82bV

— Voice Of Levant (@VoiceOfLevant) February 9, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments