''மாணவர்களின் தன்னம்பிக்கை, திட்டமிடல், தலைமை பண்பு, ஆளுமை திறன் உள்ளிட்டவற்றை வளர்க்க இளையோர் நாடாளுமன்ற திட்டம் உதவும்..'' - மேயர் பிரியா..!

0 1741

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் நாடாளுமன்ற கூட்டத்தை மேயர் பிரியா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்ற மேயர் பிரியா மாணவிகள் கல்வி கற்றலுக்கு தேவையானவற்றை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளையோர் நாடாளுமன்றத் திட்டத்தின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தன்னம்பிக்கை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments