''தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றிய பேனா தான்.. கலைஞரின் பேனா.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், 1969ம் ஆண்டு இதே நாளில் தான் கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றதாக தெரிவித்தார்.
Comments