3 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் SSLV D2 ராக்கெட்!

0 1279

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் SSLV  D2 ராக்கெட், இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இஸ்ரோவின் EOS-07, அமெரிக்காவின் Janus-1 மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் AzaadiSat-2 ஆகிய செயற்கைக்கோள்கள் புவியிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளன.

இதற்கான கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.48 மணிக்குத் தொடங்கியது. காலை 9.18-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால் இறுதிகட்டப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments