இளங்கோவனின் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று - அமைச்சர் பெரிய கருப்பன்

0 1310

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் EVKS இளங்கோவனின் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வளையல் காரர் வீதியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அளிக்கும் ஆதரவை காணும்போது இளங்கோவனின் வெற்றி உறுதி ஆகி இருப்பதை உணர முடிகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments