சிகாகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

சிகாகோ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
சிகாகோ ஹைட்ஸிலுள்ள மோர்கன் லி மரச்சாமான்கள் உற்பத்தி ஆலையில் தீப்பிடித்ததில் 5 லட்சம் சதுரஅடி அளவிலான கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.
அடர்த்தியான கரும்புகையும் தீ பிழம்புகளும் பல மைல் தூரத்திற்கு வானுயரத்திற்கு பரவியது.தீ விபத்தின் போது ஆலைக்குள் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments