சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபர்.. 'சடன்-பிரேக்' அடித்ததால் தலைகுப்புற கவிழ்ந்த 'பொலிரோ'

0 2475

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபரை பார்த்த பொலிரோ கார் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது.

கார் மோதி காயமடைந்தவரையும், காருக்குளிருந்த 3 நபர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments