துருக்கியை மீண்டும் உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியை மீண்டும் உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது
துருக்கியில் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியில் 24 மணி நேரத்திற்குள் 2-ஆவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கத்தால் துருக்கி மக்கள் கலக்கம்
துருக்கியின் தென்பகுதியில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 2-ஆவது நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல்
சிரியாவிலும் மீண்டும் நிலநடுக்கம்
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
சிரியாவில் ஏற்கனவே நிலநடுக்கத்தால் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்
Comments