பாம்பன் தூக்கு பாலம் வழியாக விசைப்படகுகள் செல்வதை ஆர்வமுடன் காண வந்த சுற்றுலா பயணிகள்..!

0 1059

ராமேஸ்வரத்தில், காலை முதல் மழை பெய்துவந்தாலும், பாம்பன் தூக்கு பாலம் வழியாக விசைப்படகுகள் செல்வதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்தனர்.

கேரளாவில் மீன்பிடி காலம் நிறைவடைந்ததை அடுத்து நாகப்பட்டினம் செல்வதற்காக 2 நாட்களாக பாம்பன் கடலில் நங்கூரமிட்டு காத்திருந்த 40 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள், தூக்குப்பாலம் திறக்கப்பட்டதும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments