அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை - அண்ணாமலை

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக மக்கள் நலனுக்காக எடப்பாடி தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் தரப்பு ஆதரிக்க வேண்டும் என நேரில் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு ஓபிஎஸ் சில நிபந்தனைகளை முன்வைத்தார் என்று அண்ணாமலை கூறினார்
Comments