ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர்கள்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.ஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
திமுக கூட்டணி சார்பில் அன்னை சத்யா நகர் பகுதியில் தேர்தல் பணி மனையை திறந்து வைத்த அமைச்சர்கள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
Comments