ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் கவுதம் அதானி..!

0 6366

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அந்தஸ்தையும்  இழந்துள்ளார்.

சில நாட்கள் முன்பு வரை உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, படிப்படியாக குறைந்து உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்தில் இருந்தநிலையில், அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் குறைந்து 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் அம்பானி, ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments