2 பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டு தவித்த இளைஞர்.. போராடி மீட்ட போலீசார் - தீயணைப்புத்துறையினர்!

0 3110

செகந்திராபாத் அருகே மலை மீது இருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கினார்.

செகந்திராபாத் அருகே உள்ள திருமலகிரி மலை மீது நடந்து சென்ற ராஜு என்பவர்  திடீரென்று கால் தவறி கீழே விழுந்து இரண்டு பாறைகளுக்கு  இடையே உள்ள இடுக்கில் சிக்கி கொண்டார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாறை இடுக்கில் சிக்கி கொண்டிருந்த இளைஞருக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றை கொடுத்த பின்னர் பத்திரமாக வெளியில் இழுத்து மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments