"வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும்" - பொதுக்கூட்டத்தில் ஆவேசமான அன்புமணி ராமதாஸ்..!

0 3409

கடலூரில் நடந்த பாமக கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டி, மண்வெட்டியை கையில் பிடித்தபடி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் நடைபெற்ற நீர், நிலம், விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், 25 ஆயிரம் ஏக்கரில் நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்கம், வீராணம் நிலக்கரி திட்டம், சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான திட்டங்களை முறியடிப்போம் என்று பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments