சென்னை ஐஐடி-யில் ஜி20 கல்விக் கருத்தரங்கு இன்று தொடக்கம்.. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

0 1590

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக மூன்றுநாள் கல்விப் பணிக்குழு கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் இன்று தொடங்குகிறது.

''கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்கு'' என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் வந்து சேர்ந்தனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 200 மாணவர்களும், சென்னை ஐஐடி-யில் பயிலும் 100 மாணவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். கருத்தரங்கையொட்டி ஐஐடி வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments