இந்திய காதலனை கரம் பிடிக்க விமானத்தில் பறந்து வந்த சுவீடன் பெண்.. 10 ஆண்டு கால பேஸ்புக் பழக்கம் காதலாக மாறியது..!

0 2264
இந்திய காதலனை கரம் பிடிக்க விமானத்தில் பறந்து வந்த சுவீடன் பெண்.. 10 ஆண்டு கால பேஸ்புக் பழக்கம் காதலாக மாறியது..!

பேஸ்புக்கில் 10 ஆண்டுகளாக நண்பராக பழகி வந்த இந்திய இளைஞரை சுவீடன் பெண் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

உத்தரப்பிரதேசம் ஏத் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான பவன்குமார் பேஸ்புக்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் லீபெர்ட் உடன் 2012ம் ஆண்டு முதல் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், பவன்குமார் மீது காதல் வயப்பட்ட கிறிஸ்டன் அங்கிருந்து விமானத்தில் இந்தியா வந்த நிலையில் இருவருக்கும் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments