அதிமுக பிரமுகர் கட்டிய ஆதரவற்றவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார் இபிஎஸ்..!

0 1121

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாரமங்கலம் செல்லும் சாலையில் அதிமுக பிரமுகர் கட்டியுள்ள ஆதரவற்றவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலளாரும் ஒன்றிய குழு தலைவருமான ராஜேந்திரன் கட்டியுள்ள இந்த இலவச முதியோர் இல்லம் மூன்று தளங்களில் 200 படுக்கை அறைகளுடன் உள்ளது.

லிஃப்ட் வசதி, மருத்துவறை, திரையரங்கம், விளையாட்டு பூங்கா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments