லாரி மீது தனியார் பேருந்து மோதல்... செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்

0 1977

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போக்குவரத்து ஸ்தம்பிப்பு

முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதல்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் இல்லை

சுமார் 10 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments