பாதயாத்திரையில் திடீரென மயங்கி விழுந்தார் தெலுங்கு நடிகர் தாரகரத்னா..!

0 1904

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் நடத்தி வரும் யுவகளம் என்ற பாதயாத்திரையில் பங்கேற்ற 39 வயதான தெலுங்கு நடிகர் தாரகரத்னா திடீரென மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சோர்வு காரணமாகவே தாரகரத்னா மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.f

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments