மது, புகை, இறைச்சி ஆகியவைகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது - நடிகர் ரஜினிகாந்த்

மது, புகை, இறைச்சி ஆகியவற்றை அதிகப்படியாக உட்கொண்டால் 60 வயதிற்கு மேல் வாழ்வது சிரமம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒய்ஜி மகேந்திரன் நடித்த சாருகேசி நாடகத்தின் 50வது சிறப்பு காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மனைவியின் அன்பான கவனிப்பு தான் காரணம் என்றார்.
Comments