பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிய இந்திய வீரர்கள்..!

0 1130

குடியரசு தினத்தையொட்டி எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்க தேச வீரர்களுடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறினர்.

இதேபோல் மேற்குவங்க மாநிலம் ஃபுல்பாரியில் உள்ள இந்தியா-வங்கதேசம் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments