குடியரசு தின விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் நாட்டு நாட்டு பாடல் குழுவினருக்கு விருது வழங்கிய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

0 1374

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், நாட்டு நாட்டு பாடல் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி பாராட்டினார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதை வென்றதுடன், மார்ச் மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது பட்டியலுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அடுத்து விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments