இஸ்ரேல் ராணுவத்தினரை கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொலை..!

0 975

இஸ்ரேல் ராணுவ வீரர்களை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காரிலிருந்து இறங்கிவந்த 20 வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன இளைஞர், பேருந்து நிறுத்தம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை நோக்கி கத்தியுடன் பாய்ந்தார்.

ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments