'சென்னை ஐஐடி'யில், 4 நாட்கள் நடைபெறும் தொழில்நுட்ப திருவிழா.. அனுமதி இலவசம்..!

0 654

சென்னை ஐஐடி-யில், வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை, 4 நாட்களுக்கு தொழில்நுட்ப திருவிழா நடைபெற உள்ளது.

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழாவை கண்டுகளிக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

கிண்டியில் இயங்கிவரும் ஐ.ஐ.டி.வளாகம் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள இது உதவும் என இயக்குநர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments