'ராப்' பாடகர் கான்யே வெஸ்ட், ஆஸ்திரேலியா வரத் தடை ?

0 847

அமெரிக்க ராப் பாடகர் கான்யே வெஸ்ட், ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற ராப்பரான கான்யே வெஸ்ட், தனது பெண் தோழி பியான்காவின் குடும்பத்தினரை சந்திக்க ஆஸ்திரேலியா வர உள்ளதாக தகவல் வெளியானது.

ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியில் அரங்கேற்றப்பட்ட யூத இனப்படுகொலைக்கு ஆதரவாக கான்யே வெஸ்ட் பேசியிருந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய அரசு விசா வழங்காது என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments