2012 ஜூலை 25 ஆம் தேதி பள்ளி மாணவி பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு-8 பேர் விடுதலை

0 1235

பள்ளி மாணவி மரண வழக்கு - 8 பேர் விடுதலை

2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments