பதான் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவாளர்கள் போராட்டம்

0 1052

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

திரைப்படத்தின் ஒரு காட்சியில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் ஆடை குறித்து பல்வேறு இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பீகார், மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments