சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடிச் சென்ற 2 பெண்கள்... வெளியான சிசிடிவி

0 2583

சென்னை, பெரம்பூரில் உள்ள துணிக்கடையில் சீரியல் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை கடைக்கு வந்த பெண்கள் திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சீரியல் படப்பிடிப்பின்போது, சின்னத்திரை நடிகர் அழகப்பன் தனது செல்போனை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்திருந்தார்.  இதை கடைக்கு வந்த 2 பெண்கள், நைசாக எடுத்து சென்றனர்.

செல்போன் திருட்டு குறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் அழகப்பன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments