குரோஷியாவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 1548

குரோஷியாவின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

டெல்னிஸ்  நகரத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழைபோல் பனிக் கொட்டி வருவதால், சாலைகளில் 2 மீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது.

கடும் பனிப் பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments