இரை தேடி கிராமத்திற்குள் நுழையும் ராட்சத முதலைகள்..! மக்கள் அச்சம்

0 1399

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரைதேடி வெளியேறும் முதலைகளால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

கொள்ளிடம், வடவாறு ஆகியவற்றில் நீர்வரத்து இருந்ததால் அவற்றில் இருந்த முதலைகள், வெள்ள நீரோடு வெளியேறி அருகில் உள்ள வாய்க்கால்கள், குளம்-குட்டைகளில் தஞ்சமடைந்துள்ளன.

நீர் நிலைகளிலும் தற்போது தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அதிலிருக்கும் ராட்சத முதலைகள் உணவுதேடி வெளி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments