"கமல் ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன்"-ஈவிகேஎஸ் இளங்கோவன்

0 2848

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற சந்திப்புக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த இ.வி.கே.எஸ். இளங்கோவன், திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு அளிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments