ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

0 1591

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேமுதிக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடைத்தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும், கட்சியின் பலத்தை நிரூபிக்க தனியாக களம் காண்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments