கடலில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட 4 பேரை பத்திரமாக மீட்ட மீனவர்கள்

0 918

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் உள்ளிட 4 பேரை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருவொற்றியூர் கே.வி.குப்பம் கடற்கரையில் விடுமுறையை கழிக்க 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் வந்தனர். அவர்கள் 6 பேரும் கடலில் குளித்த நிலையில்  4 பேர் மட்டும் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டனர். 

உயிருக்கு போராடிய 4 பேரையும்  கண்ட மீனவர்கள், துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments