சென்னையில் நடைபெற்ற 46வது புத்தகக் காட்சி நிறைவு… ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை என தகவல்

0 1822

சென்னையில்  நடைபெற்ற 46-ஆவது புத்தக் காட்சியில் 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளார் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில், 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு கடந்த 17 நாள்களாக புத்தகக் காட்சி நடைபெற்றது.

புத்தக காட்சிக்கு 15 லட்சம் வாசகர்கள் வருகை புரிந்ததாகவும்,  விரைவில் மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments