ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து ஸ்வீடன் தேசியக்கொடியை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

0 1733

ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி எரிக்கப்பட்டது.

ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடையவரும் இஸ்லாமியர்களை கண்டித்து, அந்நாட்சின் தீவிர வலதுசாரி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டது.

இதனை கண்டித்து துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா நகரங்களிலுள்ள ஸ்வீடன் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நேட்டோ அமைப்பில் சேர்வது தொடர்பாக துருக்கி வரயிருந்த ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தையும் துருக்கி அரசு ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments