சகோதரியின் திருமண விழாவில் இந்திப் பாடலுக்கு உணர்வுப் பூர்வமாக நடனம் ஆடும் இளம்பெண்

0 2120

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவின் போது இந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ang Laga De என்ற பாடலுக்கு அந்த இளம்பெண் உணர்வுப் பூர்வமாக ஆடும் நடனத்தை திருமணத்திற்கு வந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

அந்த பெண்ணும் பாடலின் வரிக்கேற்ப மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியவாறு நடனம் ஆடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments