ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் இறந்து மிதந்து கொண்டிருந்த டால்பின் கரையில் இருந்து வெளியேற்றம்..!

0 959

ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் டால்பின் உயிரிழந்தது. சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரைக்கு அருகே டால்பினை சுறாக்கள் தாக்கியுள்ளன.

பின்னர் கரை ஒதுங்கி மிதந்துகொண்டிருந்த டால்பினை அங்கிருந்த நீச்சல் வீரர்கள் கரையில் இருந்து வெளியேற்றினர்.

இன்று காலை இரண்டரை மீட்டர் உயரமுள்ள 3 சுறாக்களை பார்த்ததாக நீச்சல் வீரர்கள் கூறியதால், மேன்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments