தெரு மின் விளக்குகளை அணைத்துவிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பிடித்த பொதுமக்கள்!

0 1360

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே தெரு மின்விளக்குகளை அணைத்து விட்டு வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று ஒரு வீட்டில் திருட முயற்சி செய்தபோது வீட்டின் உரிமையாளர் அதனைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பித்து பழையக் கட்டடம் ஒன்றில் பதுங்கி இருந்த கனகராஜை பிடிக்க சென்றபோது ஓட முயற்சித்து கீழே விழுந்த நிலையில், பொதுமக்கள் அவனை பிடித்து தூணில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments