ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு பகுதிக்கு தவழ்ந்து வந்த கடல்நாயை கண்டு வியப்படைந்த மக்கள்!

0 1663

ஆஸ்திரேலியாவில் கடல் நாய் ஒன்று, குடியிருப்பு பகுதிக்கு வந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர்.

கடலோர நகரமான பாயிண்ட் லான்ஸ்டேலில், கடல் நாய் ஒன்று தரையில் தவழ்ந்தபடி வந்துள்ளது.

அங்குள்ள சேவை மையத்தை நோக்கி கடல் நாய் தவழ்ந்து சென்று கொண்டிருந்ததைக் காண, மக்கள் திரண்டனர்.

கடல் நாயின் பாதுகாப்புக்காக அங்கு சென்ற போலீசார், அது மீண்டும் பத்திரமாக கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments