நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

0 966

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தற்போது அமைச்சராக உள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெசிந்த ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் ஹிப்கின்ஸ் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் ஹிப்கின்ஸின் வேட்புமனுவை அங்கீகரிக்கவும், கட்சி தலைவராக உறுதி செய்வதற்கான கூட்டம் நாளை கூட உள்ளது. ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை, கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments