ஆண் நண்பருடன் இணைந்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது.!

0 6632

கன்னியாகுமரி அருகே ஆண் நண்பருடன் இணைந்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்ட சிறையில்  அடைக்கப்பட்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பள்ளிச்சல் பகுதியை சார்ந்தவர் சதீஷ். தமிழக ,கேரளா எல்லையான வெள்ளச்சி பாறை பகுதியை சார்ந்த ராஜு என்பவரது மனைவி சாந்த குமாரி.

இவர்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக  மணல் கலந்த மிளகாய் பொடியுடன் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து தொடர் செயின் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அருமனையில் கிறிஸ்டினா என்ற பெண்ணின் கடையில் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற புகாரை தொடர்ந்து,இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments