இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள பனிமலைகளில் புத்தம் புதிய பனிப்பொழிவு..!

0 1488

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள பனிமலைகளில் புத்தம் புதிய பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

பனிச்சிகரங்கள் நிறைந்த லாஹல்-சிபிட்டி, சாம்பா ,காங்கரா, மண்டி, குலு, கின்னார், சிம்லா மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் பனிப் பொழிவு காரணமாக வெண் போர்வை போர்த்தியது போல எங்கும் பனி நிறைந்துள்ளது.

சுற்றுலாத் துறை அதிகாரிகள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கும்படி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments