ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன..!

0 30184

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் வருகின்ற 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ (Chhello Show) இடம்பெற்றுள்ளது.

RRR திரைப்படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

சிறந்த ஆவணப் படத்திற்கு ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படமும், சிறந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படமும் பரிந்துரைக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments