ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிற்கும் தைரியம் தன்னிடம் உள்ளது - டிடிவி.தினகரன்

0 1986

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிற்கும் தைரியம் தன்னிடம் உள்ளது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன்,  இது தொடர்பாக ஜனவரி 27ம் தேதி அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments