ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்- கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு - அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை தெரிவிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி தர்மம், நியாயம் இருப்பதாகவும், குறுகிய கால செயல்பாட்டுக்காக அதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.
Comments