கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கொசோவோ நகரங்கள்

0 1342

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். தொடர் மழை பெய்த வண்ணம் இருப்பதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் தண்ணீர் சுத்திரிகரிப்பு தொழிற்சாலைகள் மாசுபட்டதால், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments